கூந்தல்........ செக்க சிவத்த உன் செவ்விதழ் கதிரவன் போன்ற உன் வதனம் ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல் சுளகு போன்ற உன் செவிகள்வங்காள விரிகுடா போன்ற உன் வாய் இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!!