துடிக்கும் நெஞ்சமே! வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன்.கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே !மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே !தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேன்.வேலை ஓய்விலும் உன்னைக் காணத் துடிக்கும் நெஞ்சமே!